காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர்கள் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு... பைப் குண்டுகள் பறிமுதல்...
https://www.patrikai.com/four-people-died-and-two-pipe-bomb-recovered-as-supporters-of-president-donald-trump-violently-occupied-the-u-s-capitol/ #fourpeople #died #twopipe #bomb #recovered #supporters #PresidentTrump #violently #occupied #USCapitolviolence
காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர்கள் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு… பைப் குண்டுகள் பறிமுதல்…
வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெளியாட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. மேலும், வன்முறையாளர்களிடம் இருந்து இரண்டு பைப் குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப், சமுக வலைதளங்களில் வன்முறையை தூண்டு வகையில் வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முறையிட்டு, நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம்...