நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் - இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

https://www.patrikai.com/brisbane-test-begins-tomorrow-will-india-dominate/ #brisbanetest #IndiavsAus #tomrrow

நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்த பிரிஸ்பேன் டெஸ்ட் ஒருவழியாக நாளை தொடங்குகிறது. தற்போதைய நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. எனவே, நாளைய டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய அணியில்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon