ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் துல்கர் சல்மானின் புதிய படம் அறிவிப்பு….!

https://www.patrikai.com/dulquer-new-movie-announced/ @[email protected] #swpana #newmovie #announced #military #kollywoodcinema #kerala

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் துல்கர் சல்மானின் புதிய படம் அறிவிப்பு….!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள். "ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இப்படத்தின் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாகத் தோன்றுகிறார், அதில் இரண்டு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon