Latest Bollywood News Today Live: सोनू सूद का व्हाट्सएप अकाउंट हुआ ब्लॉक!

Latest Bollywood News Today Live: मशहूर अभिनेता सोनू सूद कोविड-19 के दौरान हाशिए पर पड़े समुदाय की मदद के लिए आगे आए और मसीहा साबित हुए। हाल ही में उन्हें अपने व्हाट्सएप अकाउंट (Whatsapp Account) में

News Watch India

மக்களின் நிஜ ஹீரோ நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா...

https://www.patrikai.com/sonu-sood-tests-positive-for-covid-19-says-this-gives-me-ample-time-to-solve-your-problems/

#CoronaPandemic #coronapositive #SonuSoodRealHero @[email protected]

மக்களின் நிஜ ஹீரோ நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா…

மும்பை: மக்களின் நிஜ ஹீரோவான  நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிவீட் செய்துள்ளார். அதனுடன் தற்போது மற்றவர்களுக்கு உதவுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தை அடைந்தபோது, வாழ்வாதரம் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். மேலும் பலர் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு, தாயம் திரும்ப முடியாமல்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சோனுசூட் ஓட்டல் இடிக்கப்படுமா ? நீதிமன்ற ஆணையால் பரபரப்பு

https://www.patrikai.com/bombay-hc-stays-demolition-notice-and-rejects-sonu-soods-plea/ @[email protected] #SonuSood #SonuSoodRealHero #BombayHighCourt #demolitation #reject

சோனுசூட் ஓட்டல் இடிக்கப்படுமா ? நீதிமன்ற ஆணையால் பரபரப்பு

  இந்தி நடிகர் சோனுசூட்டுக்கு சொந்தமாக மும்பை ஜூகு பகுதியில் 6 மாடி குடி இருப்பு உள்ளது. இதனை முறையான அனுமதி பெறாமல் சோனுசூட் ஓட்டலாக மாற்றியதால், அவருக்கு பிரிகன் மும்பை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியது. இதற்கு இடைக்கால தடை கேட்டு சோனுசூட் மும்பை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில், முறையீடு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சோனுசூட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சோனுசூட்டுக்கு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
‘பஞ்சாபின் அடையாளம்’ என நடிகர் சோனு சூட்டை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…..!
https://www.patrikai.com/sonu-sood-named-state-icon-of-punjab/ @[email protected] #Bollywood #SonuSoodRealHero #SonuSood #iconofpunjab #ElectionCommission
‘பஞ்சாபின் அடையாளம்’ என நடிகர் சோனு சூட்டை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…..!

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி,பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon