சிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த லீ: பிரதமர் மோடி வாழ்த்து https://www.patrikai.com/pm-modi-wishes-singpore-pm/ @[email protected] @[email protected] #SingaporeElection #singaporepm #modiwishes #indiasingapore
சிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்த லீ: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்பாகவே தேர்தலை அறிவித்தார். கொரோனா தொற்றுக்கு இடையில் பாராளுமன்ற தேர்தல் நேற்று  நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon