பழனி: மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி வழக்கு… https://www.patrikai.com/palani-temple-shaving-workers-petition-for-relief/ #Palani #shavingworkers #Petition #forrelief #palanitemple #TNLockdown
பழனி: மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி வழக்கு…

பழனி: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பிரபலமான பழனி கோவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களுக்கு   நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கு தொடுத்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால், அதை நம்பி தொழில்செய்து வரும் வியாபாரிகள், பக்தர்களுக்கு மொட்டை போடும் தொழிலா ளர்கள், பூஜாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon