'சகுந்தலம்' படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாகும் மலையாள நடிகர் தேவ் மோகன்....!
https://www.patrikai.com/dev-mohan-to-pair-with-samantha/ @[email protected] @[email protected] #SamanthaAkkineni #devmohan #shakuntalam
‘சகுந்தலம்’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாகும் மலையாள நடிகர் தேவ் மோகன்….!
இயக்குனர் குணசேகர் மகாபாரதத்தில் உள்ள 'சகுந்தலம்' என்ற புராணக் கதையை அடிப்படையாகக் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த புராண கால காதல் கதையில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல மாடலும் நடிகருமான தேவ் மோகன், மலையாளத்தில் வெளியான 'சூஃபியும் சுஜாதாயும்' என்ற படத்தில் நடித்திருந்தார்...