ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 4நாள் நடந்த ஐடி சோதனையில் சிக்கிய ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள்...
https://www.patrikai.com/property-documents-worth-rs-700-crore-seized-during-4-days-it-raid-at-erode-construction-company/ #property #document #worth #rs700crore #seized #during #4days #ITraid #Erode
ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 4நாள் நடந்த ஐடி சோதனையில் சிக்கிய ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள்…
கோவை: ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனையில், ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு பகுதியில் பிரபலமானது ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக, ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம், அரசின் ஒப்பந்ததாரராகவும்...