ஜோ பைடன் இல்லம் அருகே விமானம் பறக்கத் தடை
https://www.patrikai.com/air-space-restricted-over-joe-biden-residence/ @[email protected]
#airspace #restrictedover #residence #America #AmericaElection
https://www.patrikai.com/air-space-restricted-over-joe-biden-residence/ @[email protected]
#airspace #restrictedover #residence #America #AmericaElection
ஜோ பைடன் இல்லம் அருகே விமானம் பறக்கத் தடை
வில்மிங்டன் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இல்லத்துக்கு அருகே விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் உள்ளார். ஜோ பைடன் இல்லம் டெலாவேரில் வில்மிங்டன் பகுதியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க விமானத் துறை ஜோ பைடன் இல்லத்துக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. இல்லத்துக்கு...