சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்த பிரசன்னா…..!
https://www.patrikai.com/prasanna-donates-one-and-half-lakh-for-a-girl-heart-surgery/ @[email protected] #donates #oneandhalflakh #girl #heartsurgery #tamilactor

கடந்த 2002-ம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அண்மையில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஒரு தம்பதி பிரசன்னாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது குறித்து பிரசன்னாவிடம் தெரிவித்துள்ளனர். ஏழைகளான தங்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று பிரசன்னாவிடம் கூறியுள்ளனர். அவர்களின் நிலைமையை புரிந்து கொண்ட பிரசன்னா, அந்த சிறுமியை அனுமதித்துள்ள மருத்துவமனைக்கு போன் செய்து விபரங்களை...