ஐபிஎல் ஏலம் 2021 - புதிய வெளிநாட்டு வீரர்கள் யார்?
https://www.patrikai.com/ipl-auction-2021-who-are-in-new-foreign-players-list/ #newforeign #players #IPLAuction2021 #IPL2021
ஐபிஎல் ஏலம் 2021 – புதிய வெளிநாட்டு வீரர்கள் யார்?
சென்னை: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இணைந்துள்ள 17 புதிய வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 292 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலம், இம்மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் ஏலப் பட்டியலில், 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் கூட்டு நாடுகளின் 3 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று...