#Delhi #oxygen #refills happening at #Mundka industrial area phase 1. Take your Aadhar and the patient's Aadhar. Max refill 5kL
#COVIDEmergency2021

டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு திக்ரி எல்லையில் மேளதாளத்துடன் மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு… வீடியோ…
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணிக்கு வந்த விவசாயிகளை டெல்லி திக்ரி எல்லையில், பொதுமக்கள் மேளதாளத்துடன் மலர்தூவி வரவேற்றனர். மோடி அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் 62வது நாளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், முடிவு எட்டப்படாத நிலையில் குடியரசுத் தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். 3...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon