அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது...
https://www.patrikai.com/dmk-mps-meeting-started-at-anna-arivalayam-led-by-mk-stalin/ #mpmeeting @[email protected] @[email protected] #arivalayam
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது…
சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 29-ஆம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து, முதல்கட்டமாக, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 30 வரையும், 2வது கட்ட அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும்...