https://www.youtube.com/watch?v=KeDDL1jTCsI
#சென்னை383 -வது பிறந்தநாள்: நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…
https://patrikai.com/chennais-383rd-birthday-we-are-going-to-do-a-lot-of-events-says-chief-minister-stalin/ via @[email protected]
#ChennaiDay #Chennai383 #Madras #MadrasDay #madras383 #சென்னை @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில், "நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்" என தெரிவித்து உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு தினசரி பல ஆயிரம்பேர் பிழைப்பு தேடி வந்து செல்கின்றனர். அனைவரையும், வரவேற்று வர்களுக்கான தேவையை நிறைவேற்றி வருகிறது மதராச பட்டிணம். அப்பேர்பட்ட சென்னையின் 383வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....