திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கொரோனாவுக்கு பலி https://www.patrikai.com/dindigul-22-year-old-108-ambulance-employee-killed-by-corona/ @[email protected] #108ambulance#employee #killedbycorona #Covid19Chennai #dindigul #TNCoronaUpdate #TN_Together_AgainstCorona
திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கொரோனாவுக்கு பலி…

கோவை: திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. நாளுக்கு நாள்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை போன்று,  உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும், வைரஸ் தாக்குதலுக்கு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon