சர்வதேச நாணய நிதியம் : தலைவர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் விலகல்
https://patrikai.com/imf-president-gita-gopinath-resigns/ via @patrikaidotcom@twitter.com

#IMF #gopinath

சர்வதேச நாணய நிதியம் : தலைவர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் விலகல்

வாஷிங்டன் பிரபல பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய  நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இண்டர்நேஷனல் மொனெடரி ஃபண்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியினரான கீதா கோபிநாத் கடந்த 2018 ஆம் ஆண்டு  பதவி ஏற்றார்.  இவர் சர்வதேச நாணய நிதியத்தின் 11 ஆம் தலைவராகப் பதவி வகித்தார்.  இவர் இந்த பதவிக்கு வந்த முதல் இந்தியர் மற்ரும் பெண் ஆவார். கர்நாடக மாநிலம் மைசூருவில்...

www.patrikai.com