வரி மோசடி: 'ஏசு அழைக்கிறார்' பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு, கோவை காருண்யா உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு...
https://www.patrikai.com/tax-fraudjesus-is-calls-paul-dhinakarans-adyar-house-coimbatore-karunya-university-including-at-28-places-it-raid/ #ITraid #tax #fraudjesus @[email protected] #jesuscalls
வரி மோசடி: ‘ஏசு அழைக்கிறார்’ பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு, கோவை காருண்யா உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு…
சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. பிரபல மத போதகரான பால் தினகரன் ஏசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வருகிறார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பல நூறு ஏக்கரில்...