தமிழக விமான நிலையங்களில் விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை! அமைச்சர் பாண்டியராஜன்
https://www.patrikai.com/announcement-of-flight-notices-in-tamil-at-tamil-nadu-airports-minister-pandiarajan/ @[email protected] #announcement #flightnotices #tamilnadu #Airport #tnminister
தமிழக விமான நிலையங்களில் விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை! அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: தமிழகத்தில் உள்ள நிலையங்களில் விமானம் தொடர்பான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மேலும் தூத்துக்குடி, சேலத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில், விமான நிலையங்களில், விமானம் புறப்படுவது மற்றும் வந்து சேர்வது தொடர்பான அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழில்...