2021ல் சுஷாந்த் சிங் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.. நடிகரின் தந்தை புது தகவல்.. https://www.patrikai.com/sushant-said-he-wanted-to-get-married-in-feb-march-father-opens-up/ @[email protected] #ripSSR #SushantInOurHeartsForever #married #febmarchfather #openup
2021ல் சுஷாந்த் சிங் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.. நடிகரின் தந்தை புது தகவல்..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த ஜூன் 14 தற்கொலை செய்து கொண் டார். அதற்கான காரணம் குறித்து நண்பர்கள், கேர்ள் பிரண்டிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். இந்நிலையில் சுஷாந்த் தந்தை ஒரு பேட்டியில் சுஷாந்த் திருமண திட்டம் பற்றி கூறியிருக்கிறார். சுஷாந்த் தான் நடித்து முடித்து நடிகர் திரைக்கு வரவிருக்கும் படம் வெளி யானதும் வரும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கொரோனா லாக்டவுனில் அவர் திருமணம்...