3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி https://www.patrikai.com/every-family-in-andhra-pradesh-to-be-tested-for-covid-19-in-90-days-cm-jagan-mohan-reddy/ @[email protected] #AndhraPradesh #everyfamily #testedforcovid19 #CoronaWarriors #covid19
3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு உள்ளர்ர். ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் 9372 பேர். அவர்களில் 4495 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4766 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 111 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, இன்று...