வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு
https://www.patrikai.com/deadline-for-filing-income-tax-returns-extended-till-september-30-amid-covid-19/

#incometax #coronalockdown #lockdown2021 #e_filing #patrikaidotcom

வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை  காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு. நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை செப்டம்பர் 30 வரை இரண்டு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon