தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி… https://patrikai.com/former-chief-minister-edappadi-palanichamy-avoids-going-to-pasumpon-for-devar-jayanti/ via @[email protected]
#pasumpon #MuthuramalingaThevar #ThevarMagan #devarmagan #DevarJayanthi @[email protected] @[email protected] @[email protected]
தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்வதை தவிர்க்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த செல்வதை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சமாதியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு...