ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,477 பேருக்கு கொரோனா உறுதி
https://www.patrikai.com/today-2477-affected-by-corona-in-andhra/ #andhra #Coronaviruspakistan #COVID19India #covid19andhra #coronavirus #coronapandemic
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,477 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,33,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 8,33,208 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,744 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,701 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,05,026 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,438 பேர் சிகிச்சையில் உள்ளனர்....