கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
https://www.patrikai.com/college-students-can-use-old-bus-pass-minister-vijayabaskar/ #oldbuspass @[email protected] #tnminister #CollegeReopen #collgestudent
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு இருக்கும் பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து, இன்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந் நிலையில், நிகழ்வாண்டிற்கான பேருந்து பயண அட்டை வழங்காததால் பேருந்தில் பயணம் செய்வதில் மாணவர்களிடையே சிறிது குழப்பம்...