
2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: 2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் திருப்போரூர், சின்ன சேலத்தில் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ரூ. 1.11 கோடி செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் ரூ. 1 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்...
www.patrikai.com
கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸப் குழுவும் வெளியூர் நபர்களும் தான் காரணம்… சுற்றுவட்டார கிராம மக்கள்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் ஞாயிறன்று ஏற்பட்ட கலவரத்துக்கு வெளியூர் நபர்களும் சந்தேகத்திற்குரிய வாட்ஸப் குழுவும் தான் காரணம் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் சில அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. 13ம் தேதி அதிகாலை கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு...
www.patrikai.com
சின்ன சேலம் தனியார் பள்ளி கலவரம் – 128 பேர் ரிமாண்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாகியுள்ளது. இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
www.patrikai.comஅதிகார துஷ்ப்ரயோகம் : வீடு புகுந்து வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சின்னசேலம் இன்ஸ்பெக்டர் !! நெஞ்சை பதறும் சம்பவம்… வீடியோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ChinnaSalem Police Inspector Sudhakar abuses power to settle his previous enmity
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon