திறமையற்ற அரசியல் ராஜகுரு..! - இப்போதாவது உணருமா பாரதீய ஜனதா?
https://www.patrikai.com/talentless-political-guru-will-bjp-realize-this/ #talentless #political #guru #bjprealize @[email protected] @[email protected] @[email protected]
திறமையற்ற அரசியல் ராஜகுரு..! – இப்போதாவது உணருமா பாரதீய ஜனதா?
தமிழக அரசியலில் சிலருக்கு 'ராஜகுரு' என்ற அந்தஸ்தில் செயல்பட்ட 'சோ ராமசாமி' மறைந்தவுடன், அந்த இடத்திற்கு வாலன்டியராகவே வந்து அமர்ந்துகொண்டு அலப்பறை செய்து வருபவர் அந்த ஆடிட்டர். அதிமுகவில், சசிகலா என்ற முக்குலத்து சக்தியை காலிசெய்வதற்கு, அதே முக்குலத்து பன்னீர் செல்வத்தை தேர்வுசெய்தபோதே, இவரின் திறமையின்மை பளிச்சிட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்ற ஒரு அடைமொழியின் மூலம் அடங்கமாட்டாமல் தொடர்ந்து அலப்பறை செய்து வருபவர் அவர். ரஜினி என்ற நடிகரை முன்வைத்து, ஏதேதோ ஆலோசனைகளை இவர் காவிக்கட்சிக்கு...