சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்
https://www.patrikai.com/appointment-of-temujin-officers-for-assembly-elections-order-of-general-secretary-vijayakanth/ @[email protected] #assemblyelections2020 #temujin #officers
சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்ற வரம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது 3வது அணி...