அனில் அம்பானியின் மகன் திருமணம்… மும்பையில் கோலாகலமாக நடந்தது…. https://patrikai.com/grand-starstudded-wedding-of-anmol-ambani-and-khrisha-sha/ via @[email protected]
அனில் அம்பானியின் மகன் திருமணம்… மும்பையில் கோலாகலமாக நடந்தது….
அம்பானி சகோதரர்களில் இளயவரான அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானியின் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. க்ரிஷா ஷா என்பவருடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. ஒருவார காலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சுப்ரியா சூலே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். க்ரிஷா ஷா-வின் தாயார் நீலம் ஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார், இவரது தந்தை நிக்கஞ் ஷா கடந்த...