பாஜக மோசமான சித்தாந்தத்தைக் கொண்டது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புக் கொள்கிறார். அத்தகைய கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக மக்களே, அவசியம் அதிமுகவை தோற்கடியுங்கள் - பேரா.அருணன் #CPIM #ADMKFailed #BJPFailed #DefeatADMKBJP #SaveTamilNadu @[email protected] @[email protected]
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 6 இடங்கள், கமலஹாசனின் விமர்சனம், மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை, செயல்திட்டம் ஆகியவை குறித்து #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் விரிவான பேட்டி... #KAMALHAASAN #BJPFailed #ADMKFailed #DefeatADMKBJP #SaveTamilnadu
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 6 இடங்கள், கமலஹாசனின் விமர்சனம், மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை, செயல்திட்டம் ஆகியவை குறித்து #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் விரிவான பேட்டி. #KAMALHAASAN #BJPFailed #ADMKFailed #DefeatADMKBJP
More: https://youtu.be/c1l-yB1FKRo
பிரச்சனைகள் வந்தப்போ Kamal Haasan அண்டார்டிகாலயா இருந்தாரு? | க.கனகராஜ் CPIM |

YouTube
முதியோர் ஓய்வூதியம் வழங்க நிதி இல்லை என்று ஒப்பாரி வைத்த பழனிச்சாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் எப்படி கொடுப்பார்? - தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Pension #EPS #ADMKFailed #DefeatADMKBJP #SaveTamilnadu @[email protected]
#CPIM சிவகங்கை மாவட்டக்குழு சார்பில் தேர்தல் நிதியளிப்பு - அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். #ADMKFailed #BJPFailed #DefeatADMKBJP #SaveTamilnadu
இந்தியாவில் 10 மாதங்களில் 10000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. "வெற்றி நடைபோடும்" தமிழ்நாட்டில் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. #BJPFailed #ADMKFailed #DefeatADMKBJP #SaveTamilnadu
விவசாயக் கடன் தள்ளுபடியில் இரண்டே அதிமுக பிரமுகர்களுக்கு 46 லட்சம் கடன் தள்ளுபடி எப்படிக் கிடைத்தது? . #FarmersLoanWaiver #ADMKFailed #CorruptADMK #DefeatADMKBJP #SaveTamilnadu
"தமிழகத்திற்கு மாற்று எங்களின் தொலைநோக்கு திட்டம்" - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TNElections2021 #ADMKFailed #BJPFailed #DefeatADMKBJP #SaveTamilnadu More: https://youtu.be/oDjBVpF8GYQ @[email protected]
"தமிழகத்திற்கு மாற்று எங்களின் தொலைநோக்கு திட்டம்" | கே.பாலகிருஷ்ணன் | #CPIM |#TNElections2021

YouTube
பாஜக - அதிமுகவை வீழ்த்த வேண்டும், மாற்று ஆட்சி அமைய வேண்டும், இடதுசாரிகள் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #ADMKFailed #BJPFailed #DefeatADMKBJP
இன்றைக்கு இருக்கக் கூடிய உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை காப்பாற்றியதில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு மிக மிக ஆழமானது - கா.அய்யநாதன், அரசியல் செயற்பாட்டாளர் #ADMKFailed#BJPFailed#DefeatADMKBJP​ More: https://youtu.be/Na469tkKHSE @[email protected]
ஜனநாயக உரிமைகள் காப்பாற்றப்பட்டதில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு மிக ஆழமானது | கா.அய்யநாதன்

YouTube