யமுனை ஆற்றில் உள்ள நச்சு நுரையை அகற்ற மூங்கில் பரல் அமைப்பு… தெர்மோகோல் உத்தியை மிஞ்சிய டெல்லி அரசு…
#Delhi #YamunaRiver #Yamuna #YamunaCleaningProcess #ToxicFoam
@[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தெர்மோகோல் உத்தியை மிஞ்சிய டெல்லி அரசு… யமுனை ஆற்றில் உள்ள நச்சு நுரையை அகற்ற கெஜ்ரிவால் அரசின் நூதன முயற்சிகள்…
டெல்லி அருகே யமுனை ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் நச்சு நுரை படர்ந்து காணப்படுகிறது. நகரில் உள்ள தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் மற்றும் கழிவுநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் இத்தகைய நுரை உருவாவதாக கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றில் நீர் குறையும் நேரத்தில் இதுபோன்று நச்சு நுரை தோன்றுகிறது. இந்த ஆண்டு சத் பூஜையின் போது பக்தர்கள் நதியில் நீராட சென்ற நிலையில் இதுபோன்று நச்சு நுரை உருவானதும், அந்த நுரையிலேயே...