https://www.bbc.com/news/world-middle-east-64084709
கும்பகோணத்தில் டெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
#JUSTIN | தஞ்சை: கும்பகோணத்தில் 2018ஆம் ஆண்டில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
#BREAKING குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும்
- பெண் மருத்துவரின் தந்தை #WomanAbuse #Telangana #encounter
’தெலங்கானா பெண் மருத்துவர் கொலை... குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!’