சென்னை மாநகர எல்லை அரக்கோணம் வரை விரிவடைகிறது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.. https://patrikai.com/chennai-city-limits-will-extend-to-arakkonam-minister-tha-mo-anbarasan-information/ via @[email protected]

#Chennai #CityLimit #Arakkonam #Achirapakkam #Vision2046 #TamilNadu @[email protected]

சென்னை மாநகர எல்லை அரக்கோணம் வரை விரிவடைகிறது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னை மாநகர எல்லை அரக்கோணம் - அச்சிறுப்பாக்கம் வரை விரிவடைய இருப்பதாக  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்,  சென்னை முழுமை திட்டம் 3-ன்படி அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறித்தும் கருத்தரங்கில் முடிவு...

www.patrikai.com