தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து… https://patrikai.com/telugu-kannada-new-year-chief-minister-stalin-eps-ops-greetings/ via @[email protected]
#Ugadi #Ugadi2022 #ugadiwishes #telugunewyear #KannadaNewYear @[email protected] @[email protected] @[email protected]
தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…
சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான இபிஎஸ்,ஓபிஎஸஸ்சும் உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உகாதி திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் " அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத்...