மாமன் மவன கண்டா வாய் நிக்காதாம்...
கம்மங்கருத கண்டா கை நிக்காதாம்...
பகட்டிக்கு பாம்பு கடிச்சுச்சாம்
பாக்கவந்தவளுக்கு தேள் கடிச்சுச்சாம்...
இந்த மாதிரி தான் கரண்ட அமத்துனவன், அமத்தாதவன் கதையாகி போகும். அதனால யாரும் கரண்ட அமுத்திறாதீங்கப்பா நாடே இருட்ல தான் உட்காரனும்...