7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி… https://patrikai.com/australia-won-the-t20-match-against-srilanka-by-7-wickets/ via @[email protected]
#AUSvsSL #T20WorldCup2022 #T20worldcup22 #Stoinis #Finch @[email protected]
7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி…
இலங்கைக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது இலங்கை. நிஷங்கா 40 ரன்களும், அசலாங்க 38 ரன்களும் எடுத்தனர். 158 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 89...