மாநகரப் போக்குவரத்து தலைமையகத்தை முற்றுகையிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள்! http://tnlabour.in/news/7076 #StateTransportWorkersUnion #statetransportworkers #PublicSectorworkers #ServiceSector #TNSTCworkers #தமிழ் #News #CITU
மாநகரப் போக்குவரத்து தலைமையகத்தை முற்றுகையிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள்!
பழைய பாக்கிகளை அளிக்கவும் பழிவாங்கலை நிறுத்தவும் கோரிக்கை! CITUவின் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 11 ஜூலை அன்று சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்…