பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மாரடைப்பால் மரணம் https://patrikai.com/veteran-villain-actor-salim-ghouse-passed-away-due-to-heart-attack-in-mumbai/ via @[email protected]
பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மாரடைப்பால் மரணம்
பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம்னா பயம் என்று மாறுபட்ட வில்லனாக நடித்திருந்தவர் சலீம் கவுஸ். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சலீம் கவுஸ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தவர். புனே-வில் உள்ள திரைப்பட கல்லூரியில் பயின்ற இவர் 1978 ம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஸ்வர்க் நரக்' படத்தில் முதன் முதலில் தோன்றினார். 1989 ம் ஆண்டு...