தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் விவரம் வெளியீடு…. https://patrikai.com/tn-govt-will-pay-the-fees-to-students-enrolled-in-private-schools-by-right-to-education-act-fees-details/ via @[email protected]

#RTE #RTECategory #RightToEduction #Private #schools #TNGovt #TNGovernment #funding #fees

தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் விவரம் வெளியீடு….

சென்னை: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழகஅரசு செலுத்தி வருகிறது. அதற்காக அரசு செலுத்தும் கல்வி கட்டணம் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.) 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி...

www.patrikai.com