ஜிபி முத்துவுடன் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு
https://patrikai.com/coimbatore-police-case-registered-against-youtuber-tdf-vasan-for-speed-riding-with-gp-muthu/ via @[email protected]
கோவை: டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்மீது,மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் இருசக்கர வாகனத்தை இயக்கிய தாக வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன் என்ற இளைஞர். இவர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பணம் செய்து, அதை தனது யுடியூப்...
போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை… https://patrikai.com/paytm-ceo-vijay-sekar-sharma-arrested-and-released-on-bail-for-rash-and-negligence-driving/ via @[email protected]
பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் அதே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மதர் இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே நின்றுகொண்டிருந்த தெற்கு டெல்லி போலீஸ் கமிஷ்னர் பெனிடா மேரி ஜெய்கர் காரின் மீது மோதிய விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் ரக சொகுசு...