தெலுங்கானா ராமப்பா கோவிலைப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ
https://patrikai.com/unesco-authorise-telengana-ramapa-temple-as-heritage-monument/ via @[email protected]

#UNESCO #UnescoWorldHeritage #RamappaTemple #heritage @[email protected] @[email protected]

தெலுங்கானா ராமப்பா கோவிலைப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள் ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம்,  வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. இந்த கோவில் காகத்திய வம்ச மன்னர்களால், 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.  இந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளுக்காகச் சிறப்புப் பெற்றது. இந்தக் கோயிலின் மூலவர் ராமலிங்கேஸ்வரர் ஆவார். இந்தக் கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞர் ராமப்பாவின் பெயரால் இந்தக் கோயில் அறியப்படுகிறது. மத்திய அரசு  கடந்த 2019-ஆம்...

www.patrikai.com