மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம்! சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
https://www.patrikai.com/fake-remdesivir-drug-cause-of-dr-ramans-death-tamil-nadu-health-minister-information/

#Fakeremdesivir #Remdisivir #RamanDeath #CoronaVaccine #HealthMinister #patrikaidotcom

மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம்! சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை : மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழக சகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த மருத்துவர் ராமன் குறித்த புகார் மனு இன்று பெறப்பட்டது. இந்த புகார் மனு மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைஇயக்குநர் குருநாதன், பொது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon