சுவாதி கொலை: கொலையாளியாக கூறப்பட்ட ராம்குமார் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!
https://patrikai.com/swathi-murder-state-human-rights-commission-order-rs-10-lakh-compensation-to-ram-kumars-father/ via @[email protected]
சுவாதி கொலை: கொலையாளியாக கூறப்பட்ட ராம்குமார் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருதலைக்காதல் காரணமாக, நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த ராம்குமார் என்பவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண்ணை, வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானர். அவரை...

