ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம்! சிஎம்டிஏ தகவல்… https://patrikai.com/180-crore-high-level-bridge-to-connect-omr-to-ecr-cmda-information/ via @[email protected]
#OMR #ECR #LinkRoad #RadialLink #ElevatedRoad #CMDA @[email protected]
ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம்! சிஎம்டிஏ தகவல்…
சென்னை: ஓ.எம்.ஆர் - ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்து உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையையும், இசிஆர் சாலை எனப்படும், கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி முடிவு செய்து அறிவித்தது. அதன்படி,...