💕 Talent, elegance & power in one name #RadhikaSarathkumar! Happiest Birthday wishes 🎉🌹
60-வது பிறந்தநாளை கொண்டாடும் ‘சித்தி’-க்கு வாழ்த்து சொன்ன வரலக்ஷ்மி சரத்குமார்
https://patrikai.com/varalaxmi-sarathkumar-wishes-radhika-on-her-60th-birthday/ via @[email protected]
#Radhikasarathkumar #60thBirthday #birthday @[email protected] @[email protected]
'80 களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா இன்று தனது 60 வது வயதை கொண்டாடுகிறார். பாரதிராஜா இயக்கத்தில் 1978 ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குருதி ஆட்டம்' வரை பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ள ராதிகா சின்னத் திரையிலும் கொடிகட்டி பறக்கிறார். இவரது 60 வயதை...