ஜோதிகாவுடன் இணையும் சூர்யா - `கத்துக்குட்டி’ இரா.சரவணனின் புதிய அவதாரம்
#Surya #Jothika #RaSaravanan #Kollywood
https://tamil.asiavillenews.com/article/after-so-many-years-surya-and-jyothika-joins-hand-in-new-movie-22210
ஜோதிகாவுடன்  இணையும் சூர்யா - `கத்துக்குட்டி’ இரா.சரவணனின் புதிய அவதாரம்

இந்த படத்தின் படப்பிடிப்புடன் கூடிய பூஜை நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. 'கத்துக்குட்டி' படத்தை போலவே நாளையில் இருந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.