And his name is not Lebron. #RIPMamba https://twitter.com/ComplexSports/…
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரயண்ட்
https://www.patrikai.com/basket-ball-champion-kobe-brayant…/
பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.
பிரபல கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன