புதுச்சேரி மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் அளிப்பு

https://www.patrikai.com/one-more-congress-mla-resigns-in-puducherry/ #PuducherryPoliticalCrisis #PuducherryCM #PuducherryMLA

புதுச்சேரி மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: சபாநாயகரிடம் கடிதம் அளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழுந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து வரும் 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தர ராஜன் உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீர் ராஜினாமா…!

https://www.patrikai.com/thattanchavady-constituency-dmk-mla-venkatesan-resigns/ @[email protected] @[email protected] #thattanchavady #PuducherryPoliticalCrisis #PuducherryCM #PuducherryMLA

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீர் ராஜினாமா…!

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருந்தது. இந் நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தமது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார். இதையடுத்து, தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். அவரும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்துள்ளார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

https://www.patrikai.com/police-protection-for-members-of-the-pondicherry-legislature/ #police #protection #PuducherryMLA #puducherrynews @[email protected]

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள் ஆகக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் இதுவரை 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக் கூடும் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் நாராயணசாமியோ நாங்கள் ராஜினாமா செய்ய மாட்டோம். எங்களுக்குப் பெரும்பான்மை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon