பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிருத்வி ராஜ் ராஜினாமா

https://www.patrikai.com/prudhvi-raj-resigns-as-ttds-svbc-…/

#SVBC #PrudhviRaj #PrudhviRajAudio #Tirumala #YSJaganMohanReddy #YSRCP

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிருத்வி ராஜ் ராஜினாமா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

திருப்பதி : பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு அழைத்த குற்றச்சாட்டு எதிரொலியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி ராஜ் தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.