Fee Reimbursement Colleges Bandh : నేటి నుంచి ప్రైవేట్ కాలేజీల బంద్

తెలంగాణ ప్రైవేట్ విద్యాసంస్థలు నేడు భారీ ఆందోళన ప్రారంభించాయి. ప్రభుత్వం విడుదల చేయాల్సిన ఫీజు రీయింబర్స్‌మెంట్ బకాయిలు చెల్లించకపోవడంతో

Vaartha

"These moments helped me understand that, despite all of the shiny admissions materials, I wasn’t a budding leader at an intellectual utopia. I was just a part of a capitalist institution." from an article by a former RA at MPOW

https://www.teenvogue.com/story/student-ra-unions-barnard

#unions #labor #StudentWorkers #PrivateColleges #Neoliberalism #HigherEd

Student RA Unions: Students Are Unionizing at Schools Like Barnard and Wesleyan

Student resident assistants are forming unions at private schools like Barnard and Wesleyan, pushing for better, fairer workplaces.

Teen Vogue
தனியார், சுயநிதி பள்ளி - கல்லுரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் - விரிவுரையாளர்களின் ஊதிய நிர்ணயம் - பணி நிலைமைகளை முறைப்படுத்திட கோரி @[email protected] @[email protected] க்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] கடிதம்! #CPIMdemands #TamilNadu #PrivateColleges #Professors #Salary
தனியார் பள்ளி ஆசிரியர்கள் & தனியார் சுயநிதி கல்லுரிகளில் உள்ள பேராசிரியர்கள் - விரிவுரையாளர்களின் ஊதிய நிர்ணயம் - பணி நிலைமைகளை முறைப்படுத்திட கோரி @[email protected] க்கு @[email protected] கடிதம் #TamilNadu #PrivateColleges #Professors #Salary
முனைவர் பட்டம் பெற்று, NET தேர்ச்சி பெற்ற தனியார் கல்லூரி ஆசிரியர்கள் Zomato, Swiggy விநியோகர்களாகும் அவலம் - கொரோனா காலத்தில் தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நிலை பற்றிய திடுக்கிடும் ஆய்வுகள்... #PrivateColleges #Professors More: https://youtu.be/bris80Vh_f0
Zomato, Swiggy விநியோகர்களாகும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்: திடுக்கிடும் ஆய்வுகள்

YouTube
உள்நாட்டுக் கல்வியில் தனியார் பெரு நிறுவனங்களை அனுமதித்து, நமது கல்வித்திட்டத்தை மேலாண்மை செய்யவும், லாபம் குவிக்கவும் அனுமதிக்கும் கல்விக் கொள்கையை நிராகரிப்போம். #TNAgainstNEP2020 #PrivateColleges #NewEducationPolicy #RejectNEP2020