நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மேலும் 6 டிரோன்கள்! மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
https://patrikai.com/6-more-drones-for-mosquito-spraying-in-water-bodies-minister-k-n-nehru-gave-to-chennai-corporation/
#Mosquito #MosquitoControl #Fogging #Spray #PowerSprayers #drone @[email protected] @[email protected]
நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு மேலும் 6 டிரோன்கள்! மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு 6 டிரோன் இயந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு ஏற்கனவே டிரோன் இயந்திரங்கள் உபயோகப்படுத்தும் வகையில், தற்போது மேலும் 6 ட்ரோன் இயந்திரங்ளை கொசு ஒழிப்புப் பணிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணியாளர்களிடம் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில், மொத்தம் 3,312 தற்காலிக மற்றும்...